Since 1998 — The First Tamil Holy e-Bible

எண்ணாகமம் 25 அதிகாரம்

Tamil Bible · எண்ணாகமம் · Chapter 25 of 36
எண்ணாகமம் 25 : 1-2
1
இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள்.
2
அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள்; ஜனங்கள்ப் போய் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்துகொண்டார்கள்.
Audio
0:00 / 0:00