Since 1998 — The First Tamil Holy e-Bible

உன்னதப்பாட்டு 5 அதிகாரம்

Tamil Bible · உன்னதப்பாட்டு · Chapter 5 of 8
உன்னதப்பாட்டு 5 : 16
16
அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்.
Audio
0:00 / 0:00