Since 1998 — The First Tamil Holy e-Bible

வெளிப்படுத்தல் 3 அதிகாரம்

Tamil Bible · வெளிப்படுத்தல் · Chapter 3 of 22
வெளிப்படுத்தல் 3 : 20
20
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
Audio
0:00 / 0:00