Since 1998 — The First Tamil Holy e-Bible

சங்கீதம் 53 அதிகாரம்

Tamil Bible · சங்கீதம் · Chapter 53 of 150
சங்கீதம் 53 : 1
1
தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.
Audio
0:00 / 0:00