Since 1998 — The First Tamil Holy e-Bible

சங்கீதம் 46 அதிகாரம்

Tamil Bible · சங்கீதம் · Chapter 46 of 150
சங்கீதம் 46 : 4
4
ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்.
Audio
0:00 / 0:00