Since 1998 — The First Tamil Holy e-Bible

நீதிமொழிகள் 29 அதிகாரம்

Tamil Bible · நீதிமொழிகள் · Chapter 29 of 31
நீதிமொழிகள் 29 : 1
1
அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
Audio
0:00 / 0:00