Since 1998 — The First Tamil Holy e-Bible

நீதிமொழிகள் 27 அதிகாரம்

Tamil Bible · நீதிமொழிகள் · Chapter 27 of 31
நீதிமொழிகள் 27 : 1
1
நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.
Audio
0:00 / 0:00