Since 1998 — The First Tamil Holy e-Bible

ஏசாயா 61 அதிகாரம்

Tamil Bible · ஏசாயா · Chapter 61 of 66
ஏசாயா 61 : 4
4
அவர்கள் நெடுங்காலம் பாழாய்க்கிடந்தவைகளைக் கட்டி பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள்.
Audio
0:00 / 0:00