Since 1998 — The First Tamil Holy e-Bible

ஏசாயா 35 அதிகாரம்

Tamil Bible · ஏசாயா · Chapter 35 of 66
ஏசாயா 35 : 1
1
வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்.
Audio
0:00 / 0:00