Since 1998 — The First Tamil Holy e-Bible

I சாமுவேல் 22 அதிகாரம்

Tamil Bible · I சாமுவேல் · Chapter 22 of 31
I சாமுவேல் 22 : 3
3
தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபியரைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய், மோவாபின் ராஜாவைப் பார்த்து: தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும், என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவுசெய்யும் என்று சொல்லி,
Audio
0:00 / 0:00