Since 1998 — The First Tamil Holy e-Bible

I கொரிந்தியர் 9 அதிகாரம்

Tamil Bible · I கொரிந்தியர் · Chapter 9 of 16
I கொரிந்தியர் 9 : 24
24
பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்.
Audio
0:00 / 0:00