Since 1998 — The First Tamil Holy e-Bible

I கொரிந்தியர் 1 அதிகாரம்

Tamil Bible · I கொரிந்தியர் · Chapter 1 of 16
முந்தின அதிகாரம்
I கொரிந்தியர்
1 / 16
I கொரிந்தியர் 1 : 18
18
சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
முந்தின அதிகாரம்
I கொரிந்தியர்
1 / 16
Audio
0:00 / 0:00