Since 1998 — The First Tamil Holy e-Bible

I நாளாகமம் 22 அதிகாரம்

Tamil Bible · I நாளாகமம் · Chapter 22 of 29
I நாளாகமம் 22 : 16
16
பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்துக்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழும்பிக் காரியத்தை நடப்பி; கர்த்தர் உன்னோடே இருப்பாராக என்றான்.