Since 1998 — The First Tamil Holy e-Bible

II நாளாகமம் 16 அதிகாரம்

Tamil Bible · II நாளாகமம் · Chapter 16 of 36
II நாளாகமம் 16 : 9
9
தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான்.
Audio
0:00 / 0:00