Since 1998 — The First Tamil Holy e-Bible

ஆதியாகமம் 17 அதிகாரம்

Tamil Bible · ஆதியாகமம் · Chapter 17 of 50
ஆதியாகமம் 17 : 1
1
ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.
Audio
0:00 / 0:00