Since 1998 — The First Tamil Holy e-Bible

தானியேல் 10 அதிகாரம்

Tamil Bible · தானியேல் · Chapter 10 of 12
தானியேல் 10 : 19
19
பிரியமான புருஷனே, பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன்.
Audio
0:00 / 0:00