Since 1998 — The First Tamil Holy e-Bible

கொலோசெயர் 3 அதிகாரம்

Tamil Bible · கொலோசெயர் · Chapter 3 of 4
கொலோசெயர் 3 : 17
17
வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
Audio
0:00 / 0:00