Since 1998 — The First Tamil Holy e-Bible

எசேக்கியேல் 8 அதிகாரம்

Tamil Bible · எசேக்கியேல் · Chapter 8 of 48
எசேக்கியேல் 8 : 10
10
நான் உள்ளே போய்ப் பார்த்தபோது, இதோ, சகலவித ஊரும்பிராணிகளும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந்தீரப்பட்டிருந்தன.
Audio
0:00 / 0:00