Since 1998 — The First Tamil Holy e-Bible

எசேக்கியேல் 18 அதிகாரம்

Tamil Bible · எசேக்கியேல் · Chapter 18 of 48
எசேக்கியேல் 18 : 9
9
என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.