Since 1998 — The First Tamil Holy e-Bible

சகரியா 3 அதிகாரம்

Tamil Bible · சகரியா · Chapter 3 of 14
சகரியா 3 : 1
1
அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான்.
Audio
0:00 / 0:00