Since 1998 — The First Tamil Holy e-Bible

வெளிப்படுத்தல் 8 அதிகாரம்

Tamil Bible · வெளிப்படுத்தல் · Chapter 8 of 22
வெளிப்படுத்தல் 8 : 10
10
மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது.
Audio
0:00 / 0:00