Since 1998 — The First Tamil Holy e-Bible

வெளிப்படுத்தல் 21 அதிகாரம்

Tamil Bible · வெளிப்படுத்தல் · Chapter 21 of 22
வெளிப்படுத்தல் 21 : 8
8
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்.
Audio
0:00 / 0:00