Since 1998 — The First Tamil Holy e-Bible

வெளிப்படுத்தல் 2 அதிகாரம்

Tamil Bible · வெளிப்படுத்தல் · Chapter 2 of 22
வெளிப்படுத்தல் 2 : 14
14
ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.
Audio
0:00 / 0:00