Since 1998 — The First Tamil Holy e-Bible

வெளிப்படுத்தல் 12 அதிகாரம்

Tamil Bible · வெளிப்படுத்தல் · Chapter 12 of 22
வெளிப்படுத்தல் 12 : 17
17
அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று.
Audio
0:00 / 0:00