Since 1998 — The First Tamil Holy e-Bible

வெளிப்படுத்தல் 11 அதிகாரம்

Tamil Bible · வெளிப்படுத்தல் · Chapter 11 of 22
வெளிப்படுத்தல் 11 : 3
3
என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன்.
Audio
0:00 / 0:00