Since 1998 — The First Tamil Holy e-Bible

சங்கீதம் 18 அதிகாரம்

Tamil Bible · சங்கீதம் · Chapter 18 of 150
சங்கீதம் 18 : 6
6
எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று.
Audio
0:00 / 0:00