Since 1998 — The First Tamil Holy e-Bible

நீதிமொழிகள் 5 அதிகாரம்

Tamil Bible · நீதிமொழிகள் · Chapter 5 of 31
நீதிமொழிகள் 5 : 8,9
8
உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக் கிட்டிச் சேராதே.
9
சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய்.
Audio
0:00 / 0:00