Since 1998 — The First Tamil Holy e-Bible

எண்ணாகமம் 22 அதிகாரம்

Tamil Bible · எண்ணாகமம் · Chapter 22 of 36
எண்ணாகமம் 22 : 33
33
கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்று தரம் எனக்கு விலகிற்று; எனக்கு விலகாமல் இருந்ததானால், இப்பொழுது நான் உன்னை கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன் என்றார்.
Audio
0:00 / 0:00