Since 1998 — The First Tamil Holy e-Bible

எண்ணாகமம் 14 அதிகாரம்

Tamil Bible · எண்ணாகமம் · Chapter 14 of 36
எண்ணாகமம் 14 : 8
8
கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார்.
Audio
0:00 / 0:00