Since 1998 — The First Tamil Holy e-Bible

மத்தேயு 8 அதிகாரம்

Tamil Bible · மத்தேயு · Chapter 8 of 28
மத்தேயு 8 : 8
8
நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.
Audio
0:00 / 0:00