Since 1998 — The First Tamil Holy e-Bible

லூக்கா 22 அதிகாரம்

Tamil Bible · லூக்கா · Chapter 22 of 24
லூக்கா 22 : 67
67
நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்.
Audio
0:00 / 0:00