Since 1998 — The First Tamil Holy e-Bible

லூக்கா 13 அதிகாரம்

Tamil Bible · லூக்கா · Chapter 13 of 24
லூக்கா 13 : 16
16
இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக்கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.
Audio
0:00 / 0:00