Since 1998 — The First Tamil Holy e-Bible

லூக்கா 12 அதிகாரம்

Tamil Bible · லூக்கா · Chapter 12 of 24
லூக்கா 12 : 15
15
பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார்.
Audio
0:00 / 0:00