Since 1998 — The First Tamil Holy e-Bible

லேவியராகமம் 19 அதிகாரம்

Tamil Bible · லேவியராகமம் · Chapter 19 of 27
லேவியராகமம் 19 : 13,14
13
பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது.
14
செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர்.
Audio
0:00 / 0:00