Since 1998 — The First Tamil Holy e-Bible

நியாயாதிபதிகள் 6 அதிகாரம்

Tamil Bible · நியாயாதிபதிகள் · Chapter 6 of 21
நியாயாதிபதிகள் 6 : 16
16
அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார்.
Audio
0:00 / 0:00