Since 1998 — The First Tamil Holy e-Bible

யோசுவா 5 அதிகாரம்

Tamil Bible · யோசுவா · Chapter 5 of 24
யோசுவா 5 : 9
9
கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்னப்படுகிறது.
Audio
0:00 / 0:00