Since 1998 — The First Tamil Holy e-Bible

யோசுவா 24 அதிகாரம்

Tamil Bible · யோசுவா · Chapter 24 of 24
யோசுவா
24 / 24
அடுத்த அதிகாரம்
யோசுவா 24 : 2
2
அப்பொழுது யோசுவா சகல ஜனங்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன், நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள்.
யோசுவா
24 / 24
அடுத்த அதிகாரம்
Audio
0:00 / 0:00