Since 1998 — The First Tamil Holy e-Bible

யோவான் 10 அதிகாரம்

Tamil Bible · யோவான் · Chapter 10 of 21
யோவான் 10 : 4
4
அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.
Audio
0:00 / 0:00