Since 1998 — The First Tamil Holy e-Bible

யோபு 30 அதிகாரம்

Tamil Bible · யோபு · Chapter 30 of 42
யோபு 30 : 15
15
பயங்கரங்கள் என்மேல் திரும்பிவருகிறது, அவைகள் காற்றைப்போல என் ஆத்துமாவைப் பின்தொடருகிறது; என் சுகவாழ்வு ஒரு மேகத்தைப்போல் கடந்துபோயிற்று.
Audio
0:00 / 0:00