Since 1998 — The First Tamil Holy e-Bible

எரேமியா 7 அதிகாரம்

Tamil Bible · எரேமியா · Chapter 7 of 52
எரேமியா 7 : 18
18
எனக்கு மனமடிவுண்டாக அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்க்கிறார்கள்; அவர்கள் வானராக்கினிக்குப் பணியாரங்களைச் சுடும்படி பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள், பிதாக்கள் நெருப்புமூட்டுகிறார்கள், ஸ்திரீகள் மாப்பிசைகிறார்கள்.
Audio
0:00 / 0:00