Since 1998 — The First Tamil Holy e-Bible

எரேமியா 46 அதிகாரம்

Tamil Bible · எரேமியா · Chapter 46 of 52
எரேமியா 46 : 4
4
குதிரைவீரரே, குதிரைகளின்மேல் சேணங்களை வைத்து ஏறி, தலைச்சீராயை அணிந்துகொண்டு நில்லுங்கள்; ஈட்டிகளைத் துலக்கி, கவசங்களைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Audio
0:00 / 0:00