Since 1998 — The First Tamil Holy e-Bible

எரேமியா 33 அதிகாரம்

Tamil Bible · எரேமியா · Chapter 33 of 52
எரேமியா 33 : 14
14
இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன்.
Audio
0:00 / 0:00