Since 1998 — The First Tamil Holy e-Bible

எரேமியா 17 அதிகாரம்

Tamil Bible · எரேமியா · Chapter 17 of 52
எரேமியா 17 : 5
5
மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Audio
0:00 / 0:00