Since 1998 — The First Tamil Holy e-Bible

ஏசாயா 40 அதிகாரம்

Tamil Bible · ஏசாயா · Chapter 40 of 66
ஏசாயா 40 : 31
31
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
Audio
0:00 / 0:00