Since 1998 — The First Tamil Holy e-Bible

ஏசாயா 32 அதிகாரம்

Tamil Bible · ஏசாயா · Chapter 32 of 66
ஏசாயா 32 : 18
18
என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும்.
Audio
0:00 / 0:00