Since 1998 — The First Tamil Holy e-Bible

I இராஜாக்கள் 12 அதிகாரம்

Tamil Bible · I இராஜாக்கள் · Chapter 12 of 22
I இராஜாக்கள் 12 : 32
32
யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டிகைக்கொப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டுபண்ணின மேடைகளின் ஆசாரியர்களைப் பெத்தேலிலே ஸ்தாபித்து,
Audio
0:00 / 0:00