Since 1998 — The First Tamil Holy e-Bible

I யோவான் 4 அதிகாரம்

Tamil Bible · I யோவான் · Chapter 4 of 5
I யோவான் 4 : 7-8
7
பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான்.
8
அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்.
Audio
0:00 / 0:00