Since 1998 — The First Tamil Holy e-Bible

I யோவான் 3 அதிகாரம்

Tamil Bible · I யோவான் · Chapter 3 of 5
I யோவான் 3 : 8
8
பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
Audio
0:00 / 0:00