Since 1998 — The First Tamil Holy e-Bible

I கொரிந்தியர் 5 அதிகாரம்

Tamil Bible · I கொரிந்தியர் · Chapter 5 of 16
I கொரிந்தியர் 5 : 7
7
ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.
Audio
0:00 / 0:00