Since 1998 — The First Tamil Holy e-Bible

II இராஜாக்கள் 2 அதிகாரம்

Tamil Bible · II இராஜாக்கள் · Chapter 2 of 25
II இராஜாக்கள் 2 : 9
9
அவர்கள் அக்கரைப்பட்டபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுமுன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான்.
Audio
0:00 / 0:00